follow the truth

follow the truth

June, 19, 2024
Homeஉள்நாடுநான்காவது LPL கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

நான்காவது LPL கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Published on

தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

24 போட்டிகள் கொண்ட நான்கவாது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள்

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு...

பல அரச ஊழியர்களின் நியமனங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன...

இந்திய வெளியுறவுச் செயலாளர் நாளைமறுதினம் இலங்கைக்கு

இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் நாளை மறுதினம் (20) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்...