ஊழியர் சேமலாப நிதியச் சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

279

ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களின் பங்களிப்புத் தொகையின் அடிப்படையிலான நன்மைகளுக்கான வட்டிவீதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 5 வருடங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்காக செலுத்தப்பட்ட வருடாந்த வட்டி வீதத்தை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here