ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.