follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுKandos சொக்லேட் - ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து விசாரணை

Kandos சொக்லேட் – ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து விசாரணை

Published on

கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

May be an image of text that says "எமது உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பாக தெளிவுப்படுத்தல் இந்த சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு தற்போது முறையான விசாரணை செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த விடயத்தை அற்பமாக கொள்ள முடியாது என்பதை நாம் அறிவோம். வோம். இந்நிலையில் எமது வர்த்தக நாமம் தொடர்பாக எம்மோடு முன்நின்ற, அதேவேளை அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் எமது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு களுக்கு எமது நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். இச்சம்பவத்தால் உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் அதற்காக எமது மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது அனைத்து உற்பத்திகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை எமது வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்த எமது நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதையும் நாம் மீளவும் உறுதிப்படுத்துகின்றோம். UPALI Ceylon Chocolates Limited"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...