follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்உலகின் மிக மாசுபட்ட நகரம் ஜகார்த்தா

உலகின் மிக மாசுபட்ட நகரம் ஜகார்த்தா

Published on

உலகின் மாசுபட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தா முன்னிலையில் உள்ளது.

காற்றுத் தரத்தை அளவிடும் சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் மே மாதத்திலிருந்து தொடர்ந்து முதல் 10 நகரங்களில் ஒன்றாக ஜகார்த்தா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரமான ஜகார்த்தா, ஒவ்வொரு நாளும் அதீத அளவுக்கு காற்றை மாசுபடுத்துகிறது என ‘ஐகியூஏர்’ நிறுவனம் தெரிவித்தது.

LATEST NEWS

MORE ARTICLES

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை...

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...