பௌசர் மற்றும் கார் மோதி விபத்து – 05 பேர் வைத்தியசாலையில்

543

எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரும் மோட்டார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டாரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (12) இரவு 10 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபதான சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here