பியூ தாய் (Pheu Thai ) கட்சியின் ஸ்ரேத்தா தவிசின்(Srettha Thavisin), வாக்கெடுப்பில் பாராளுமன்ற ஆதரவைப் பெற்ற பின்னர் தாய்லாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...