இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வெற்றிகரமான கலந்துரையாடல் தொடரில் பங்கேற்றார்.