follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பவில்லை - நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பவில்லை – நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

Published on

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மழை பெய்துள்ள போதிலும் இதுவரை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயரவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாததே காரணம் என்று திணைக்களம் கூறுகிறது.

இன்னுமொரு காரணம், நீண்ட வறண்ட வானிலை காரணமாக, பெறப்படும் மழை நிலத்தில் உறிஞ்சப்படுகிறது.

எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

LATEST NEWS

MORE ARTICLES

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...