புளோரிடாவை தாக்கிய இடாலியா

123

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இடாலியா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிமீ வேகத்தில் புளோரிடா மாகாணத்திற்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அந்த மாநில மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here