இலங்கையில் சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

1102

சீனாவின் சினோபெக் நிறுவனம், சினோபெக் லங்கா உத்தியோகபூர்வமாக இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளது.

அதேநேரம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளின் விலைகள் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here