பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனமான Bimputh Finance PLC யின் உரிமம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படாது எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.