900,000ஐ தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை

81

இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரஜைகளின் மொத்த எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை 904,318 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,978 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here