ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

324

தமது வேலைநிறுத்தத்தை கைவிட ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here