உள்நாடு காலி முகத்திடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு By Shahira - 14/09/2023 17:03 46 FacebookTwitterPinterestWhatsApp கொழும்பு காலி முகத்திடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.