ஹாலி – எல விபத்து – 6 பேர் வைத்தியசாலையில்

45

ஹாலி – எல பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (17) காலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

லுணுகல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து பண்டாரவளைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here