follow the truth

follow the truth

June, 17, 2024
Homeஉள்நாடுஹரின் தாக்கல் செய்த மனு மீளப்பெறப்பட்டது

ஹரின் தாக்கல் செய்த மனு மீளப்பெறப்பட்டது

Published on

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணையை முடிவுறுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.

இந்தநிலையில், குறித்த மனுவை மீள பெற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (17) முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (17)...

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில்...

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...