அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு

403

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here