மின்சார சபையில் தற்போது 23,419 ஊழியர்கள்

288

இலங்கை மின்சார சபையில் தற்போது 23,419 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பணியாளர் நெறிமுறைகள் மற்றும் நிலைகள் தொடர்பான அறிக்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here