follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகடும் மழை - நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடும் மழை – நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

இந்த வருடம் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இம்மாதம் இறுதி வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என வைத்தியர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...