follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவைத்தியர் மீது தாக்குதல் - நால்வர் கைது

வைத்தியர் மீது தாக்குதல் – நால்வர் கைது

Published on

கண்டி வத்தேகம வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக வத்தேகம வைத்தியசாலைக்கு சென்ற சிலர், அங்கிருந்த வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் வத்தேகம வைத்தியசாலையில் இருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...