ஹெரி பொட்டர் புகழ் நடிகர் காலமானார்

343

ஹாலிவுட்டில் நடிகராக இருந்தாலும் 2004 ஆம் ஆண்டு வெளியான ஹெரி பொட்டர் படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோராக நடித்து புகழடைந்தவர் நடிகர் மைக்கல் கேம்பன்(82) நினிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.

ஐரிஸ் நடிகரான இவர் 8 பாகங்களைக் கொண்ட ஹெரி பொட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here