ஹப்புத்தளை – வெள்ளவாய வீதியில் போக்குவரத்து தடை

178

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையை அடுத்து பெரகலை ஊடான ஹப்புத்தளை – வெள்ளவாய வீதி வியாரகல பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here