TOP1உள்நாடு பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி காலமானார் By Shahira - 09/10/2023 07:30 227 FacebookTwitterPinterestWhatsApp பிரபல நடிகர் ஜெக்சன் அண்டனி காலமானார். வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.