follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

Published on

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இங்கிலாந்து வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் Anne Marie Travelian இன்று (10) இலங்கை வந்தடைந்துள்ளார்.

இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் IORA வின் முன்னுரிமைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும் இச் சந்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...