சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...