follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉலக முடிவுக்கு செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை பூட்டு

உலக முடிவுக்கு செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை பூட்டு

Published on

ஹோர்ட்டன் சமவெளிக்கு ‘உலக முடிவு’ பகுதியை நோக்கி செல்லும் பிரதான வீதி ஒன்று மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரேந்தபொல அம்பேவெல ‘உலக முடிவு’ வீதியே மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...