follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் விரைவில் திறக்கப்படும்

தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் விரைவில் திறக்கப்படும்

Published on

இமதுவ மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் மண்சரிவு பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்துரையாடி அதன் புனரமைப்பு பணிகளை விரைவில் முடிப்பதாக சபை பணிப்பாளர் வீரகோன் தெரிவித்தார்.

நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய இரண்டு இடது பாதைகள் மாத்திரம் இரு திசைகளிலும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...