follow the truth

follow the truth

September, 15, 2024
Homeஉலகம்சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு தடை விதித்த இஸ்ரேல்

சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு தடை விதித்த இஸ்ரேல்

Published on

சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த தாக்குதலில் 6 ஐநா ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள்...

மேற்கத்திய நாடுகளுக்கு புட்டின் ‘போர்’ எச்சரிக்கை

தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப்...

நைஜீரியாவில் படகு விபத்தில் 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் பரிதாபமாக...