காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள்

774

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காஸா சென்றுள்ளன.

எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக ஐக்கிய நாடுகள் வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாகனங்களில் இருந்து பாலஸ்தீனத்திலிருந்து சிறிய வாகனங்களிற்குள் விநியோகத்திற்காக பொருட்கள் ஏற்றப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here