ஹைலெவல் வீதியில் வாகன போக்குவரத்திற்கு தடை

350

போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் மஹரகம மற்றும் பன்னிபிட்டிய இடையே வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here