காஸா போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது

495

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மத சடங்குகளின் பின்னர் சடலம் நாளை (25) நாட்டிற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here