பெரகல பத்கொடவில் மண்சரிவினால் தடைப்பட்டிருந்த கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஒரு பாதை (06) திறக்கப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
follow the truth
Published on