உள்நாடு வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பில் சில வீதிகள் By Shahira - 06/11/2023 17:50 193 FacebookTwitterPinterestWhatsApp கொழும்பில் பெய்த கடும் மழையினால் மருதானை, புஞ்சி பொரளை மற்றும் ஆர்மர் வீதியில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.