தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

399

தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் 8,9 ஆம் திகதி 10 திகதிகள் இரத்து செய்யப்படுவதாகவும் சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டும் எனவும் தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

——–UPDATE

தபால் ஊழியர்கள் இன்று (07) நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here