ஜேர்மனியின் அதிசொகுசுக் கப்பல் இலங்கைக்கு

125

ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளவுள்ளதுடன், 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here