follow the truth

follow the truth

December, 12, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமுட்டை ரோல்களில் பிளாஸ்டிக் முட்டை?

முட்டை ரோல்களில் பிளாஸ்டிக் முட்டை?

Published on

வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டவை என இன்று(9) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முட்டையின் ஒரு பகுதி பரிசோதனிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் கிடைக்கப்பெறும் தீர்மானத்திற்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும்...

சஜித்துக்கு எதிராக ஹக்கீம் நீதிமன்றுக்கு.. தேசியப்பட்டியலுக்கு தடை உத்தரவு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு பெயர்களை அனுப்புவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை...

சர்ச்சைகளுக்கு தீர்வு.. சபாநாயகர் விசேட அறிக்கை..

சபாநாயகர் அசோக ரன்வல எதிர்வரும் 17ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கூடவிருந்த பாராளுமன்றத்தில்...