follow the truth

follow the truth

June, 6, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

Published on

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 295 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 275 ரூபாவாகவும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 350 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

சந்தையில் சீனி தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பும் SJB எம்.பி.க்கள்

எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இரகசிய கலந்துரையாடல்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள்...

மரிக்கார் இங்க உங்க சண்டி பாட் வேணா..

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தியதையடுத்து சபையில் கடும் அமளி...

ஆசை பயம் : சஜித் – அநுர விவாதம் நடக்குமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக...