உள்நாடு 2024 வரவு செலவு இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி By Shahira - 12/11/2023 17:10 240 FacebookTwitterPinterestWhatsApp 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.