follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுரஷ்ய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரஷ்ய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1180946 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 64 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 535 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 6 ஆயிரத்து 545 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவில் இருந்து 3 ஆயிரத்து 770 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...