பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு

218

பலாங்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here