follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்சிரிய ஜனாதிபதிக்கு எதிராக பிரான்ஸ் பிடியாணை

சிரிய ஜனாதிபதிக்கு எதிராக பிரான்ஸ் பிடியாணை

Published on

2013இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2013 ஆகஸ்ட் மாதம் டமஸ்கசிற்கு அருகில் இடம்பெற்ற இரசாயன குண்டுதாக்குதல் 1400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சிரிய ஜனாதிபதிக்கு தொடர்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளன.

சிரிய ஜனாதிபதியின் மகன் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் பிரான்ஸ் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

பிரான்சின் நீதிமன்றம் 2021 முதல் இரசாயன ஆயுததாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை...