விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 பேர் உயிரிழக்கின்றனர்

126

பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் 30 பேர் வரை உயிரிழப்பதாக
சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றான்.

அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த சிரிதுங்க நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here