follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி மாலைதீவுக்கு விஜயம்

ஜனாதிபதி மாலைதீவுக்கு விஜயம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மொஹம்மட் முஇஸ்ஸு (Mohamed Muizzu ) பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...