களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் எரிவாயு மற்றும் நீராவி விசையாழி நேற்று (17) முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளமை காரணமாக 6 வார பராமரிப்புக்காக ஆலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர்.
இதற்கமைய தற்போது...