follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்

Published on

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்கான தனது விமானச் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தற்போதைய யூத சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து விமானச் சேவைகள் கால அட்டவணையின்படி இயங்கவில்லை, இதனால் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இஸ்ரேலுக்கான தனது விமான நடவடிக்கைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

காஸாவில் நடந்து வரும் இராணுவ மோதல் காரணமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இஸ்ரேலுக்கான தனது விமான நடவடிக்கைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...