சீரற்ற காலநிலை காரணமாக தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திருத்தப்பணிகள் முடியும் வரை கொழும்பில் இருந்து பொல்கஹவல வரையில் மட்டும் ரயில் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.