கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு

219

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 50 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நவம்பரில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 68,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக 15,953 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

ம்பஹா மாவட்டத்தில் 14,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக 4,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 7,482 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here