ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமைத்துவ பீடம் டிசம்பர் 4 மீள திறப்பு

147

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.

உப வேந்தரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here