இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு

223

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த சங்கத்தில் Paris Club மற்றும் ஹங்கேரி ஆகிய இருதரப்பு கடன் வழங்குநர்களும் உள்ளடங்குகின்றனர்

இதனூடாக சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புடைய இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்குமெனவும் Paris Club வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here